புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள்

Loading… மூளையின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருட்கள் என சில பொருட்களை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின், ஆல்கஹால், கபைன், பாக்கு போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் வருகின்றன. தொன்மைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சுண்ணாம்பைக் … Continue reading புகையிலை பழக்கத்தை கைவிடுங்கள்